புதன், 12 மார்ச், 2014

வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்......

இனிய வணக்கம் அன்பானவர்களே.........

                                    நாம் அனைவரும் ஒரு நோக்கத்தோடு தான் படைக்கப்படுகிறோம் என்பதை நான் துணிந்தவனுக்கே வெற்றி புத்தகம் படிக்கும் போது தெரிந்துகொண்டேன்.இந்த பதிவில் இணையத்தில் எனக்கு கிடைத்த ஓர் அற்புதமான தகவலை கொடுத்துள்ளேன்.இது உங்கள் வாழ்கையை நல்ல முறையில் மாற்ற கண்டிப்பாக உதவும் என்று நம்புகிறேன்.
                             

     
          
வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்                     


1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்

முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன்
சம்பாதியுங்கள்

2.
சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3.
யாரிடம் கற்கிறோமோ அவரே
ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

திங்கள், 24 பிப்ரவரி, 2014

துணிந்தவனுக்கே வெற்றி - புதிய தொடர் (பகுதி 1)

இனிய வணக்கம் அன்பானவர்களே.........

 "  வாழ்க்கை என்பது ஒரு பல்சுவை                           விருந்து , அதை ருசிக்கத்                                             தெரியாதவர்கள் பட்டினி கிடந்து                             சாகின்றனர். "  
                                   -      ஆண்டி மேம்

இந்த அழகிய வாசகத்துடன் துணிந்தவனுக்கே வெற்றி எனும் இப்புதிய தொடரை துவங்குகிறேன். அனைத்து இந்திய இளைஞர்களுக்கும் இந்த தொடர் அவர்கள் தங்கள் பழைய பயிற்றுவிப்பை தகர்க்க உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.           

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

ராபின் சர்மாவுடன் இணையுங்கள் ....வெற்றிப்பாதையில் செல்லுங்கள்...

இனிய வணக்கம் அன்பானவர்களே.........


ராபின் பற்றி எழுதுவதில் பெருமைக்கொள்கிறேன்.ராபின் பற்றியும் எனது உற்சாகம் பற்றியும் அடுத்தப்பதிவில் தெரிவிக்கிறன்.இப்போது அவருடைய இணையதளத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.