இனிய வணக்கம் அன்பானவர்களே.........
நண்பர்களே நாமும் நிறைய புத்தகங்களைப் படித்திருப்போம். உதாணமாக பள்ளியிலும்,கல்லூரியிலும் நிறைய புத்தகங்களைப் படித்திருப்போம்.ஆனால் அந்த புத்தகங்களால் நமக்கு ஒரு பட்டத்தையோ, வேலையையோ மட்டுமே பெற்றுத்தர முடியும்.மேலும் நமது எழுத்தறிவு, படிப்பறிவு முன்னேற்றம் அடைகிறது என்பதை மறுக்க முடியாது.இப்போது நான் சொல்லும் புத்தகங்கள் மூலம் உங்கள் வாழ்க்கையை உங்களால் நல்ல முறையில் மாற்ற முடியும்.ஏனென்றால் அது உங்களால் மட்டுமே முடியும்.சரி நண்பர்களே அவைகளைப் பார்க்கலாமா?....
நண்பர்களே நான் விரைவில் புத்தகங்களை வரிசையாகக் கூறுகிறேன். இப்போது ஓர் அற்புதமான புத்தகத்தைப் பற்றிப் பார்க்கலாம்.
நண்பர்களே எனக்கு மிகவும் பிடித்த சுயமின்னேற்ற ஆசிரியர்களில் ஒருவர் ராபின் ஷர்மா.பெரும்பாலான நம்பிக்கைகள் இவர் தந்ததே.நான் சொன்னால் இன்னும் நிறைய சொல்லுவேன்.அதனால் இப்போது ராபின் சர்மாவின் ஓர் அற்புதாமான புத்தகத்தைப் பார்க்கலாம்.
9.ஒருவருக்கு மதிப்புக் கொடுக்க,மரியாதை செலுத்த மிகச் சிறப்பான வழிகளில் ஒன்று அவர் கூறுவதைக் கவனமாகக் கேட்பது ஆகும்.
10.முக்கியம் அல்லாத ஒன்றுக்கு ‘சரி’ என்ற நீங்கள் சொல்கிற ஒவ்வொரு முறையும்,முக்கியமான வேறு ஏதோ ஒன்றுக்கு ‘இல்லை’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறிர்கள். "
நண்பர்களே இது சாறு மட்டுமே...வெற்றியாளர்கள் பற்றிய பெரிய தலைப்பில் இருந்து சிறு முன்னோட்டம் உங்களுக்கு தந்துள்ளேன். அதை முழுமையாக படிக்கும் போது உன்னதத்தை உணர்வீர்கள்....உங்கள் வாழ்க்கை மாறும்.....
நீங்கள் இது போன்ற புத்தகங்களை வாங்க விரும்பினால்
என்னைத் தொடர்புகொள்ளுங்கள்....
நான் உங்களுக்கு பயனுள்ள தகவல் தந்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.
பிடித்திருந்தால்,பயனுள்ளது என்று உணர்ந்தால் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.மேலும் சமுக வலைதளங்களில் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-நன்றி

நண்பர்களே அந்த அற்புதமான புத்தகத்தின் பெயர்....
" மேன்மைக்கான வழிகாட்டி "
சரி நண்பர்களே இந்த புத்தகத்தில் இருந்து சில முக்கிய வரிகளை மட்டும் கூறுகிறேன்.அப்போது நீங்களே உணர்வீர்கள்......
முன்னுரையில் இருந்து.....
" 1.ஒவ்வொரு நாளும்,வாழ்க்கை உங்களுக்குத் தரும் சின்னஞ்சிறு வாய்ப்பு ஜன்னல்களை நீங்கள் எப்படிக் கையாள்கிறீர்கள் என்பதைப் பொருத்தே உங்கள் தலைவிதியும் இறுதியில் நிர்ணயிக்கப்படும்.
2.உங்கள் நாட்களை எவ்வாறு வாழ்கிறீர்களோ,அதைப் போலதத்தான் உங்கள் வாழ்வை நீங்கள் வடிவமைக்கிறீர்கள்.
3.நீங்கள் உயர்வாக மதிக்கின்ற ஒருவரின் நூலை வாசித்தலின் வாயிலாக, அவரது மேன்மை குணங்களின் ஒளிசற்றே உங்கள் மீதும் படிந்து விடுகிறது.
4.அபாயங்களை எதிர்கொள்ளாமல் வாழ்வதில் தான் உண்மையான அபாயம் அடங்கியுள்ளது.
5.வாழ்வின் மிகச் சிறந்த இன்பங்களில் சில மிக எளிமையானவை. .அவற்றைக் கொண்டு உங்கள் வாழ்வை செழுமையாக்கிக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் இதயம் மகிழ்ச்சியால் நிரம்பியிருக்கும்.
முன்னுரையில் இருந்து.....
" வாழ்க்கை வெகு தூய்மையான வீரசாகசமாகும்.இதை எவ்வளவு முன்னதாக நாம் உணர்ந்து கொள்கிறோமோ,அவ்வளவு விரைவாக வாழ்க்கையை இரு கலையாக நம்மால் பாவிக்க முடியும். "
-மாயா ஆஞ்சலோ
இனி தொடர்வரிகள்........
" 1.ஒவ்வொரு நாளும்,வாழ்க்கை உங்களுக்குத் தரும் சின்னஞ்சிறு வாய்ப்பு ஜன்னல்களை நீங்கள் எப்படிக் கையாள்கிறீர்கள் என்பதைப் பொருத்தே உங்கள் தலைவிதியும் இறுதியில் நிர்ணயிக்கப்படும்.
2.உங்கள் நாட்களை எவ்வாறு வாழ்கிறீர்களோ,அதைப் போலதத்தான் உங்கள் வாழ்வை நீங்கள் வடிவமைக்கிறீர்கள்.
3.நீங்கள் உயர்வாக மதிக்கின்ற ஒருவரின் நூலை வாசித்தலின் வாயிலாக, அவரது மேன்மை குணங்களின் ஒளிசற்றே உங்கள் மீதும் படிந்து விடுகிறது.
4.அபாயங்களை எதிர்கொள்ளாமல் வாழ்வதில் தான் உண்மையான அபாயம் அடங்கியுள்ளது.
5.வாழ்வின் மிகச் சிறந்த இன்பங்களில் சில மிக எளிமையானவை. .அவற்றைக் கொண்டு உங்கள் வாழ்வை செழுமையாக்கிக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் இதயம் மகிழ்ச்சியால் நிரம்பியிருக்கும்.
6.”செய்யப்படவே தேவையில்லாத ஒரு பணியை மிகக் சிறப்பாகச் செய்வதைக்
காட்டிலும் பயனற்ற ஒரு செயல் வேறு எதுயும் இருக்க முடியாது”.
7.நம்மில் பலரும் நாம் நாமாகவே இருப்பதற்குப்
பயப்படுகிறோம்.எனவே,நமது கனவுகளைக் கைவிட்டு விட்டு கூட்டதத்தைப் பின்தொடர்ந்து சென்று விடுகிறோம்.
8.உங்கள் உயிரைத் தூக்கியெழுப்பி,ஆன்மாவைச் சிறகடித்துப் பறக்க வைத்த அந்தச் செயல்களை மறுபடி செய்யத் தொடங்கி விட்டீர்களானால், இழந்துவிட்ட மகிழ்ச்சியுடன் உங்களால் மறுதொடர்பு கொள்ள முடியும்.
7.நம்மில் பலரும் நாம் நாமாகவே இருப்பதற்குப்
பயப்படுகிறோம்.எனவே,நமது கனவுகளைக் கைவிட்டு விட்டு கூட்டதத்தைப் பின்தொடர்ந்து சென்று விடுகிறோம்.
8.உங்கள் உயிரைத் தூக்கியெழுப்பி,ஆன்மாவைச் சிறகடித்துப் பறக்க வைத்த அந்தச் செயல்களை மறுபடி செய்யத் தொடங்கி விட்டீர்களானால், இழந்துவிட்ட மகிழ்ச்சியுடன் உங்களால் மறுதொடர்பு கொள்ள முடியும்.
9.ஒருவருக்கு மதிப்புக் கொடுக்க,மரியாதை செலுத்த மிகச் சிறப்பான வழிகளில் ஒன்று அவர் கூறுவதைக் கவனமாகக் கேட்பது ஆகும்.
10.முக்கியம் அல்லாத ஒன்றுக்கு ‘சரி’ என்ற நீங்கள் சொல்கிற ஒவ்வொரு முறையும்,முக்கியமான வேறு ஏதோ ஒன்றுக்கு ‘இல்லை’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறிர்கள். "
நண்பர்களே இது சாறு மட்டுமே...வெற்றியாளர்கள் பற்றிய பெரிய தலைப்பில் இருந்து சிறு முன்னோட்டம் உங்களுக்கு தந்துள்ளேன். அதை முழுமையாக படிக்கும் போது உன்னதத்தை உணர்வீர்கள்....உங்கள் வாழ்க்கை மாறும்.....
நீங்கள் இது போன்ற புத்தகங்களை வாங்க விரும்பினால்
என்னைத் தொடர்புகொள்ளுங்கள்....
நான் உங்களுக்கு பயனுள்ள தகவல் தந்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.
பிடித்திருந்தால்,பயனுள்ளது என்று உணர்ந்தால் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.மேலும் சமுக வலைதளங்களில் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-நன்றி
வாழ்க வளமுடன்
இப்படிக்கு
Thank you for your Tamil translation.How can i get tamil book. I am from Sri Lanka.
பதிலளிநீக்கு