இனிய வணக்கம் அன்பானவர்களே.........
இந்த அழகிய வாசகத்துடன் துணிந்தவனுக்கே வெற்றி எனும் இப்புதிய தொடரை துவங்குகிறேன். அனைத்து இந்திய இளைஞர்களுக்கும் இந்த தொடர் அவர்கள் தங்கள் பழைய பயிற்றுவிப்பை தகர்க்க உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
" வாழ்க்கை என்பது ஒரு பல்சுவை விருந்து , அதை ருசிக்கத் தெரியாதவர்கள் பட்டினி கிடந்து சாகின்றனர். "- ஆண்டி மேம்