இனிய வணக்கம் அன்பானவர்களே.........
கிட்டியிடம் பேசலாமா?.......
1.ஒவ்வொரு நாளும் காலை 5 மணிக்கு எழுவேன்.
2.தினமும் குறைந்தது 2 மணி நேரமாவது வீட்டில் கல்லூரிப்படிப்பை படிப்பேன்.
3.தினமும் திட்டமிடலுக்காக காலை 15 நிமிடங்கள் ஒதுக்கித் திட்டமிடுவேன்.
4. காலை 5.௦௦ முதல் 6.௦௦ வரை தியானம்,யோகா,உடற்பயிற்சி செய்வேன்.
5.தினமும் அரை மணி நேரம் கண்டிப்பாக புத்தம் படிப்பேன்.
6.எனது உலகின் தலைசிறந்த BUSINESS க்காக BWW கூறும் அனைத்தையும் நம்பிக்கையுடனும், உத்வேகத்துடனும் செய்வேன்.
7.எனது திறமைகளை வளர்க்க நேரம் ஒதுக்குவேன்.
8.எனது மனம் விரும்பும் நல்ல விசயங்களை செய்ய ஒருபோதும் தயங்கமாட்டேன்.
9. இந்த திட்டத்தை எப்படி செய்கிறேன் என்பதையும் என்னை நான் செதுக்குகிறேன் என்ற பகுதியின் மூலம் தெரிவிப்பேன்.
1௦.மயாஜாலமான வாழ்க்கையை வாழப்போகிறேன்.என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் மயாஜாலமான வாழ்க்கையை வழங்கப்போகிறேன்.
( புதிய நண்பராக இருந்தால் என்னைப் பற்றி எனும் பக்கத்தை படித்துவிட்டு வாருங்கள்.அது உங்களுக்கு ஏன் மேலும் படிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தும்.)
-நன்றி.....
கிட்டி வணக்கம் நான் கால்நடை மருத்துவப்படிப்பு நிராகரிக்கப்பட்ட பிறகு உன்னிடம் அதிகம் பேசவில்லை .கிட்டி எனக்கு B.V.S.C கிடைக்க எத்தனைப் பேர் வேண்டினார்கள்,வாழ்த்தினார்கால் என்று கணக்கில்லை .ஆனால் B.V.S.C கிடைக்ககாத்தால் அவர்களுக்கு நான் ஏமாற்றத்தைக் கொடுக்க வேண்டியதாயிற்று.
இந்நிலையில் ஒருவர் மட்டும் என் மீது ஏதோ ஒரு பாசம் காரணமாக தன்னுடைய உண்மையான வருத்தத்தைத் தெரிவித்தார்.அவர் வேறுயாருமில்லை திரு.சந்தனா பாரதி அண்ணா அவர்கள் தான்.கிட்டி இந்த கவலையை பற்றி மறக்கவே இத்தனை நாள் பேசவில்லை.எனவே பேச்சை வளர்க்காமல் தலைப்பின் பதிவிற்கு போகலாம்.
கிட்டி நான் இப்போது சேலம் சௌடேஸ்வரி கல்லூரியில் B.SC Physics
படிக்கிறேன் வாழ்க்கை என்பதை இந்த மூன்று வருடங்கள் தான் ஆரம்பித்து வைக்கப் போகின்றன என்பதை ஒருபோதும் மறக்கமாட்டேன்.
1095 நாட்கள் திட்டம் :
1.ஒவ்வொரு நாளும் காலை 5 மணிக்கு எழுவேன்.
2.தினமும் குறைந்தது 2 மணி நேரமாவது வீட்டில் கல்லூரிப்படிப்பை படிப்பேன்.
3.தினமும் திட்டமிடலுக்காக காலை 15 நிமிடங்கள் ஒதுக்கித் திட்டமிடுவேன்.
4. காலை 5.௦௦ முதல் 6.௦௦ வரை தியானம்,யோகா,உடற்பயிற்சி செய்வேன்.
5.தினமும் அரை மணி நேரம் கண்டிப்பாக புத்தம் படிப்பேன்.
6.எனது உலகின் தலைசிறந்த BUSINESS க்காக BWW கூறும் அனைத்தையும் நம்பிக்கையுடனும், உத்வேகத்துடனும் செய்வேன்.
7.எனது திறமைகளை வளர்க்க நேரம் ஒதுக்குவேன்.
8.எனது மனம் விரும்பும் நல்ல விசயங்களை செய்ய ஒருபோதும் தயங்கமாட்டேன்.
9. இந்த திட்டத்தை எப்படி செய்கிறேன் என்பதையும் என்னை நான் செதுக்குகிறேன் என்ற பகுதியின் மூலம் தெரிவிப்பேன்.
1௦.மயாஜாலமான வாழ்க்கையை வாழப்போகிறேன்.என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் மயாஜாலமான வாழ்க்கையை வழங்கப்போகிறேன்.
நன்றி...! நன்றி...! நன்றி...!
( புதிய நண்பராக இருந்தால் என்னைப் பற்றி எனும் பக்கத்தை படித்துவிட்டு வாருங்கள்.அது உங்களுக்கு ஏன் மேலும் படிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தும்.)
-நன்றி.....
வாழ்க வளமுடன்
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எனது பதிவுகள் உங்களை புதிய ஒரு சிந்தனையை தந்ததா நண்பரே...
அப்படியானால் உங்களுடைய கருத்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.அது இந்தியாவின் சரித்திரத்தில் நிச்சயம் இடம்பிடிக்கும்...
நன்றி..
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்