08.08.2013
இனிய வணக்கம் அன்பானவர்களே......... கிட்டியிடம் பேசலாமா?.......[ கிட்டி கடந்த பதிவில் எனது தொழில் பற்றிய முன்னோட்டதைக் கூறினேன்.எனது தொழிலின் இனிமையை என்னைத் தொடர்பு கொண்டவர்களுக்கு கூறி நல்ல வாழ்க்கைக்கான வாய்ப்பளித்தோம். அடுத்ததாக நல்ல மக்களைப் பெற என்னத் திட்டம் என்றுப் பார்க்கலாமா?.......
கிட்டி கல்லூரியில் பல நல்ல நண்பர்களை பெறலாம்.மேலும் சில முயற்சிகளைப் மூலம் நண்பர்களைப் பெறலாம்.அதே சமயம் நல்ல நண்பர்களையும் மக்களையும் சந்திக்க எனது தொழில் மிகப்பெரிய உதவி செய்கிறது.
( புதிய நண்பராக இருந்தால் என்னைப் பற்றி எனும் பக்கத்தை படித்துவிட்டு வாருங்கள்.அது உங்களுக்கு ஏன் மேலும் படிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தும்.)
எனவே கிட்டி நாளை முதல் எனது தொழிலில் களமிறங்கப் போகிறேன். அற்புதமான தொழிலையும் சிறப்பாக செய்யப்போகிறேன்.அதன் மூலம் நல்ல மக்களையும் சந்திக்கப் போகிறேன்.அவர்களின் நட்பையும் பெறப்போகிறேன்.
கிட்டி நாளை தொழில் அனுபவங்களுடன் உன்னை சந்திக்கிறேன்.நன்றி கிட்டி............ ]
-நன்றி..... வாழ்க வளமுடன்
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எனது பதிவுகள் உங்களை புதிய ஒரு சிந்தனையை தந்ததா நண்பரே...
அப்படியானால் உங்களுடைய கருத்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.அது இந்தியாவின் சரித்திரத்தில் நிச்சயம் இடம்பிடிக்கும்...
நன்றி..
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்