07.08.2013
இனிய வணக்கம் நண்பர்களே.........
[ அன்பு கிட்டியே இன்று மிக்க மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.காரணம் உன்னிடம் மீண்டும் பேசியதுதான்.கிட்டி எனது ஒவ்வொரு திட்டத்தையும் நாளைத் தெளிவாக விளக்குகிறேன்.ஆனால் அந்தத் திட்டங்களுக்கு இந்தப் பதிவுதான் பொருளடக்கம் எனலாம்.
( புதிய நண்பராக இருந்தால் என்னைப் பற்றி எனும் பக்கத்தை படித்துவிட்டு வாருங்கள்.அது உங்களுக்கு ஏன் மேலும் படிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தும்.)
கிட்டி எனது முதல் முன்னேற்றம் கீழ்கண்ட வகைகளில் இருக்கும்.இந்த உலகத்தில் எனது கடமை என்ன? என்ற பதிவில் குறிப்பிட்டப்படி,இந்த வகைகளை முதலில் தேர்ந்தெடுத்துள்ளேன்.
1.சுயமுன்னேற்றம் (இது என்றும் இருக்கும்).
2.குடும்ப பொருளாதார முன்னேற்றத்தில் எனது பங்கை வகிப்பது.
(எனது செலவை சேமிப்பின் மூலம் சமாளிப்பது போன்றவை.....)
3. நல்ல மக்களை தினமும் சம்பாதிப்பது.(இது எனது பாக்கியம்)
இந்த திட்டங்கள் ஒவ்வொன்றும் எதிர்கால நோக்கு கொண்டவை. மேலும் கிட்டி ஒவ்வொரு வகைப்பற்றியும் தனித்தனி திட்டங்களைக நாளைக் கூறப்போகிறேன்.இவை மூலம் நமது கனவை கண்டிப்பாக அடைவோம்......
இனிய இரவு வணக்கம் கிட்டி.அற்புதமான திட்டங்களுடன் நாளை சந்திக்கிறேன் கிட்டி....... ]
-நன்றி..... வாழ்க வளமுடன்

இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எனது பதிவுகள் உங்களை புதிய ஒரு சிந்தனையை தந்ததா நண்பரே...
அப்படியானால் உங்களுடைய கருத்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.அது இந்தியாவின் சரித்திரத்தில் நிச்சயம் இடம்பிடிக்கும்...
நன்றி..
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்