சனி, 10 ஆகஸ்ட், 2013

24.குடும்ப பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டம்........

08.08.2013
இனிய வணக்கம் அன்பானவர்களே......... கிட்டியிடம் பேசலாமா?.......

[ அன்பு வணக்கம் கிட்டி.இந்த பதிவு தான் "நான் சுறுசுறுபானவன்" என்பதை மீண்டும் இந்த உலகத்திற்கு நினைவுபடுத்தப்போகிறேன்.எனது முன்னேற்றம் இந்த பொருளாதாரத்தை மேம்படுத்தும் பணியில் ஆரம்பமாகிறது.கிட்டி நாம் அதற்காக என்ன செய்யப்போகிறோம் என்பதைப் பார்க்கலாமா?........



( புதிய நண்பராக இருந்தால் என்னைப் பற்றி  எனும் பக்கத்தை படித்துவிட்டு வாருங்கள்.அது உங்களுக்கு ஏன் மேலும் படிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தும்.)

           கிட்டி இன்னும் இருபது நாட்கள் தான் எனக்கு பதினெட்டு வயது பூர்த்தியடைய இருக்கிறது.இந்த கல்லுரி சம்மந்தமான பிரச்சனையும் இருக்கிறது.இதற்கிடையில் எந்த தொழில் செய்யலாம் என்று கடந்த இரண்டு வருடங்களாக சிறந்த தொழிலுக்காக கனவு கண்டேன்.எனது கணினி விசயத்தில்  உதவிய கனவின் சக்தி  இதிலும் செயல்பட்டது.

           எனக்கு மட்டுமில்லாமல் எனது பரம்பரையையே பொருளாதார பிரச்சனையில் இருந்து காப்பாற்றும் ஒரு அற்புத தொழில் வாய்ப்புக் கிடைத்தது.இந்த தொழில் வாய்ப்பு எனக்கு அன்புக்குரிய திரு.சந்தானபாரதி அண்ணா அவர்களைப் பெற்றுத்தந்தது.கிட்டி சந்தான அண்ணாவைப் போன்ற இன்னும் பல மக்களை இந்த தொழில் வாய்ப்பு எனக்கு பெற்றுத்தந்தது, தந்துகொண்டிருக்கிறது.

          இந்த தொழில் ஒரு தெய்வீகமானது.உலகத்தில் முதலிடம் வகிக்கும் தொழில்.மேலும்.....

          கிட்டி இப்படி என் தொழில்ப்  பற்றி நிறைய சொல்லிக்கொண்டேப் போகலாம்.ஆனால் நண்பர்களுக்கு ஒன்று மட்டும் தெரிவிக்க விரும்புகிறேன்.

      " உங்கள் தலைமுறையையே ஏழை என்றால் என்ன? என்று கேட்க வைக்கும் திறமைக்கொண்ட உலகின் ஒரே தொழில் நம் தொழில் "

             ஏனென்றால் இந்த தொழில் வாய்ப்பு  உங்களையும் ஒரு நாள் இந்த நிலைமையை அடைய வைக்கும்.

அந்த அற்புதமான என் தொழில் என்றுதானே கேட்கிறீர்கள்?நண்பர்களே.......

                           "AMWAY BUSINESS"

            நண்பர்களே இந்தப் பதிவில் என் அற்புதமான தொழில் பற்றி ஒரு முன்னோட்டதைக் கூட முழுமையாக சொல்லவில்லை.

நண்பர்களே நீங்கள் "AMWAY BUSINESS" மேலும் தெரிந்துகொள்ள என்னைத் தொடர்புகொள்ளுங்கள்.........

            நண்பர்களே எனது தொழில்ப் பற்றி இங்கு கூறியுள்ளேன்.எனது நிரந்தர பொருளாதார முன்னேற்றத்திற்கு இதுவே சிறந்த வாய்ப்பு என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை.

           கிட்டி இனிவரும் நாட்களில் எப்படி  எனது தொழிலை வளர்த்து உருவாக்குகிறேன்.ஒவ்வொரு நாளும் எப்படி செயல்பட்டேன் என்பதைத் தெரிவிக்கப்போகிறேன்.

          இதுதான் எனது பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டம் கிட்டி.அடுத்த திட்டத்தில் சந்திப்போம் கிட்டி.........

கவனிக்க:

               இங்கு எனது தொழில்  பற்றி குறிப்பிட வேண்டிய கட்டாயம் இருந்த காரணத்தால் தான் குறிப்பிட்டேன்.மேலும் அற்புதமான வாய்ப்பை உங்களுக்குக் கொடுப்பது எனதுக் கடமை.ஆனால் தேர்ந்தெடுப்பது உங்கள் விருப்பம் சார்ந்தது.உங்கள் நலனுக்காக தான் இந்த பதிவு நண்பர்களே. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் பின் என்னைத் தொடர்புகொள்ளுங்கள் .......

போன் நம்பர்: 8124776667         

email:bigdreamersindia@gmail.com          ]

  -நன்றி.....                  வாழ்க வளமுடன்

இப்படிக்கு 
உங்கள் BIGDREAMER கார்த்திக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது பதிவுகள் உங்களை புதிய ஒரு சிந்தனையை தந்ததா நண்பரே...
அப்படியானால் உங்களுடைய கருத்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.அது இந்தியாவின் சரித்திரத்தில் நிச்சயம் இடம்பிடிக்கும்...
நன்றி..
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்