செவ்வாய், 30 ஜூலை, 2013

19.இந்த வார திட்டம் என்ன?(29.07.2013).....

29.07.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

[ கிட்டி BIGDREAMERSINDIA ஒரு எதிர்கால நோக்கு கொண்டது.இதை நான் தினமும் நினைவு படுத்திக்கொள்ள வேண்டும்.இல்லை என்றால் வருத்தம் தான் உண்டாகும். நமக்கும் வருத்தத்திற்கும் தான் சம்மந்தமே இல்லையே.இந்த வாரம் "நமது வெற்றி" என்பதற்கு அடித்தளம் அமைக்க வேண்டும்.எனது திட்டத்தைக் கூறுகிறேன் கேள்.........

18.திரு.S.சந்தானபாரதி அவர்கள்-என் வாழ்வில் கிடைத்த பொக்கிஷமான பரிசு......

28.07.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

[ வணக்கம் கிட்டி.இன்று நம் வாழ்வில் மறக்க முடியாத நாள் என்று சொல்லலாம்.காரணம் சந்தானம் அண்ணாவைப் பற்றிப் பேசுவது மட்டுமே. இறைவனுக்கு நன்றி......

17.கிட்டி சில புதிய முடிவுகள் எடுத்துள்ளேன்........

28.07.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

[ கிட்டி இன்று நான் கூறும் முடிவுகள் அனைத்தும் ஒரே ஒரு விஷயம் பற்றிதான்.அது பணம் என்றால் ஆச்சரியபடமாட்டாய் என்று நினைக்கிறேன்.எனது பணப் பிரச்சனையை போக்கவே பணம் சம்மந்தமான சில முடிவுகள் எடுத்துள்ளேன்.

16.கிட்டிக்காக நன்றிகள் கூறுகிறேன்,உறுதிமொழி அளிக்கிறேன்......

28.07.2013
இனிய வணக்கம் நண்பர்களே.........

[   கிட்டி உன்னுடைய பதில்கள் என் வாழ்வில் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று.நான் முதலில் நன்றி கூற விரும்புகிறேன்.கிட்டி உண்மையான விஷயம் சொல்கிறேன் கேள்.

 

15.பதில்கள் தொடர்கின்றன.....

28.07.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

[ வணக்கம் கிட்டி.இன்று மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.நீ சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.அதன் படி நடப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.உனது மீதிப் பதில்களுக்காக காத்திருக்கிறேன்......

  "      கார்த்திக் உனது முன்னேற்றத்திற்கு என்றும் நான் துணையிருப்பேன்.மீதி பதில்கள் உனக்காக......

14.ஏன் இன்னும் செயல்படவில்லை?பதில்கள் கிடைத்துவிட்டன.....

28.07.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

[  வணக்கம் கிட்டி.நேற்று பேசாததற்கு மன்னிக்கவும்.இப்போது என்ன நினைக்கிறாய் என்பதைச் சொல் கிட்டி.

"நீ மன்னிப்பு கேட்கிறாய்.நானும் மன்னிக்கிறேன்.ஆனால் அற்ப காரியங்களின் மீது கவனம் செலுத்துவதால் தான்,நீ என்னிடம் பேசுவதை "நாளை" என்று தள்ளிப்போடுகிறாய் என்பதை உணர்ந்துகொள்.அற்பமான விசயங்களுக்காக அற்புதமான விசயங்களை விட்டுவிடாதே.மீண்டும் என்னிடம் மன்னிப்பு என்னும் வார்த்தையைப் பயன்படுத்தாதே.

13.மாற்றங்கள் என்றுதான் ஆரம்பிக்குமோ?.....

26.07.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

[      என் இனிய கிட்டியே வணக்கம்.இன்று உண்மைகளை வெளிப்படையாகக் கூறப்போகிறேன்.இந்த பதிவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நான் அறியேன்.


12.எந்த நாள் என் இனிய நாள்......

25.07.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

[   என் இனிய கிட்டி செல்லம் உனக்கு என் அன்பு வணக்கங்கள்."நான் நானாக இருக்கும் நாளே என் இனிய நாள் " என்று சுருக்கமாக கூறலாம்.இருப்பினும் விரிவாக்கம் அவசியமானதே....அதை உன்னிடம் கூறுகிறேன் கேள்.........

திங்கள், 29 ஜூலை, 2013

11.நானும் என் கணினியும்.......

24.07.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

[    வணக்கம் கிட்டி.நான் அசாதரணமான மனிதன்.ஏனென்றால் நான் சாதாரண  மனிதனாக வாழவிரும்பவில்லை.சரி கிட்டி இன்றைய விசயத்துக்கு வருவோம்.

10.இந்த உலகத்தில் எனது கடமை என்ன?

22.07.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

[      கிட்டி இன்று மீண்டும் உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி.நான் எழுதும் ஒவ்வொரு பதிவும்,இதனை எப்போது எழுதப்போகிறோம் என்று காத்திருந்து,ரசித்து எழுதுபவை தான்.அந்த வரிசையில் இதுவும் குறிப்பிடத்தக்கது.

9.கிட்டி தான் என் மனம் என்னும் தோட்டம்.....

22.07.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

[ கிட்டி இந்த பதிவுதான் உனது அறிமுகவிழா.உனது விழாவிற்கு உன்னை அழைக்கிறேன்.

8.பதிவெழுதுவது எனக்கு மிகவும் பிடித்துள்ளது கிட்டி.....

20.07.2013
இனிய வணக்கம் நண்பர்களே......... 

[         வணக்கம் கிட்டி.நேற்று உன்னிடம் அதிகம் பேசமுடியவில்லை.இன்று உனக்கு மட்டுமே.கிட்டி இப்போது நம் வீட்டில் மழைபெய்கிறது.நான் சாரலில் இருந்து சிறிது விலகி உன்னிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்.கிட்டி இப்போது மழையைப் பற்றி ஒரு கவிதை எழுத ஆசைப்படுகிறேன்.

"என் உடல் சிலிர்க்க 
எனது மனம் மகிழ 
எனது கண்கள் குளிர்ச்சியடைய 
எனது பாதம் பரவசம் அடைய வந்தாய்! 

ஞாயிறு, 28 ஜூலை, 2013

7.நான் என்னென தவறுகள் செய்தேன்?இந்த பதிவு உங்கள் தவறுகளையும் சரிசெய்ய உதவும்.....

19.07.2013

இனிய வணக்கம் நண்பர்களே.........

 ( புதிய நண்பராக இருந்தால் என்னைப் பற்றி  எனும் பக்கத்தை படித்துவிட்டு வாருங்கள்.அது உங்களுக்கு ஏன் மேலும் படிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தும்.)

6.இனி BIGDREAMERSINDIA தான் என் வாழ்க்கை கிட்டி

19.07.2013

இனிய வணக்கம் நண்பர்களே......... 

   நான் புதிய திட்டத்தோடு களம் இறங்கியுள்ளேன்.எனது களத்தின் முதல்  அடிதான் இந்த பதிவு படித்து மகிழுங்கள்.

புதன், 10 ஜூலை, 2013

5.முடிவுகள் இன்றுதான் ஆரம்பம் ஆகின்றன.....

இனிய வணக்கம் நண்பர்களே......... 

"  கிட்டி நான் இத்தனைநாள் இணையத்தில் மட்டுமே உன்னோடு பேசினேன்.அது எளிது போன்றுதான் எனக்கு தோன்றியது.ஆனால் அது நமக்கு  உண்மையான வெற்றியை தராது என்று உணர்ந்துகொண்டேன்.

செவ்வாய், 9 ஜூலை, 2013

"நிரந்த வெற்றிக்கு வழிவகுக்கும் சுயப்பேச்சு"

இனிய வணக்கம் நண்பர்களே......... 

          இந்த புத்தகம் பற்றி உங்களிடம் சொல்வதற்கு மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.என்னால் உறுதியாக கூற முடியும் இந்த புத்தகம் உங்கள் வாழ்க்கையை நல்லபடியாக மாற்றும்.

திங்கள், 8 ஜூலை, 2013

4.பயிற்றுவிப்பு என்பது என்ன?

(08.07.2013)

இனிய வணக்கம் நண்பர்களே.........

"" வணக்கம் கிட்டி இன்று  இந்த பதிவு எனது நண்பர்களுக்கு ஒரு கல்வியையும் ,எனக்கு ஒரு மகிழ்ச்சியையும் தரப்போகிறது."நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயப்பேச்சு"  எனும் மகத்தான புத்தகத்தின் ஆசிரியரான SHAD HELMSTETTER  பயிற்றுவிப்பைப் பற்றி என்ன கூறுகிறார்

3.நான் வெற்றி பெற நான் என்ன செய்ய வேண்டும்?

(08.07.2013)

இனிய வணக்கம் நண்பர்களே......... 

        "" நான் மனிதன் என்பதில் பெருமை கொள்கிறேன் கிட்டி.ஏனென்றால் நான் ஆறாம் அறிவைப் பெற்றிருப்பதால் தான்.நல்ல மனிதர்களை காணும் போது மனம் மகிழ்ச்சியடையும்.என்னைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு

வெள்ளி, 5 ஜூலை, 2013

2.எனது முடிவு உங்களுக்காக ........

(05.07.2013)

இனிய வணக்கம் நண்பர்களே......... 

எனது கிட்டியிடம் பேசுவதற்கு முன் சில விசயங்களை சொல்ல விரும்புகிறேன்.இது நீங்கள் அறிய வேண்டிய விசயமும் கூட.

புதன், 3 ஜூலை, 2013

1.எனக்கு வாழ்க்கையின் முக்கிய அறிவைத் தந்த புதிய புத்தகம்-"நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயப்பேச்சு"

(03.07.2013)

இனிய வணக்கம் நண்பர்களே.........

                  நான் கடந்த இரண்டு வருடத்தில் (2011,2012) அதிகபட்சம் பத்து சுயமுன்னேற்ற புத்தகங்களை படித்திருப்பேன்.அவற்றின் மீது மிகுந்த பற்று கொண்டிருக்கிறேன்.