26.07.2013
இனிய வணக்கம் நண்பர்களே.........
[ என் இனிய கிட்டியே வணக்கம்.இன்று உண்மைகளை வெளிப்படையாகக் கூறப்போகிறேன்.இந்த பதிவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நான் அறியேன்.
( புதிய நண்பராக இருந்தால் என்னைப் பற்றி எனும் பக்கத்தை படித்துவிட்டு வாருங்கள்.அது உங்களுக்கு ஏன் மேலும் படிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தும்.)
கிட்டி எனது ஆற்றல் வாய்ந்த வார்த்தைகளை நீ இதுவரைக் கேட்டிருப்பாய்.நம்பிக்கையும்,கனவும்,துணிச்சலும் நிறைந்த உண்மையான வார்த்தைகளிக் கேட்டிருபாய்.இவை எவ்வளவு உண்மையோ அதேபோல் தான் நான் கீழே கூறியுள்ள வார்த்தைகளும்........
கிட்டி நான் துணிச்சலாக செயல்பட விரும்புகிறேன் ஆனால் ஏன் இன்னும் செயல்படவில்லை?
நான் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க விரும்புகிறேன்.ஆனால் ஏன் இன்னும் உத்தரணமாகவில்லை?
நான் மற்றவர்களை பாராட்ட விரும்புகிறேன்.ஆனால் ஏன் இன்னும் வீட்டில் திட்டு வாங்குகிறேன்?
நான் துங்கும் நேரத்தை குறைத்து,சிறப்பாக செயல்படவிரும்புகிறேன். ஆனால் ஏன் இன்னும் செயல்படவில்லை?
எனது உடலை பலமாக்க விரும்புகிறேன்.ஆனால் ஏன் இன்னும் செயல்படவில்லை?
கிட்டி இந்த பட்டியல் நீளமாகும் என்பதில் சந்தேகமில்லை.ஆனால் இவை அனைத்தும் ஒன்றை மட்டுமே குறிக்கின்றன.
"ஏன் இன்னும் செயல்படவில்லை?" என்பது தான் அது. கிட்டி உனக்கு மட்டும் தான் "ஏன் என்று தெரியும்" என்பதை நான் அறிவேன்.
கிட்டி இன்று எனது கனவில் வா.என்னை தடுப்பது எதுவென்று எனக்கும் கூறு.நான் செயல்படவிரும்புகிறேன்.உனக்காக காத்திருக்கிறேன்.எனக்கு நீ பதில் தருவாய் என உறுதியாக நம்புகிறேன் கிட்டி.நாளை மனமகிழ்ச்சியுடன் சந்திக்கிறேன்......
இனிய இரவு வணக்கம் கிட்டி.......... ]
-நன்றி..... வாழ்க வளமுடன்

இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எனது பதிவுகள் உங்களை புதிய ஒரு சிந்தனையை தந்ததா நண்பரே...
அப்படியானால் உங்களுடைய கருத்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.அது இந்தியாவின் சரித்திரத்தில் நிச்சயம் இடம்பிடிக்கும்...
நன்றி..
இப்படிக்கு
உங்கள் BIGDREAMER கார்த்திக்